Back to All Courses
All TNPSC Exams

TNPSC GS One Liner Material

Rs. 499 - one-time 1 year access

GS One Liner Lessons

Every lesson in Tamil and English. The first 2 lessons are free. Tap English or தமிழ் to open a lesson.

How to use: read the lesson in the school book first, then open its one liners, cover the answer column with your hand and say each answer before you check. (பாடத்தைப் புத்தகத்தில் படித்த பிறகு, பதில் column-ஐக் கையால் மறைத்து நீங்களே சொல்லிப் பாருங்கள்.) More

This lesson opens after you pay. Pay Rs. 499 once to open all the lessons.Pay Rs. 499 and open all
7 GS subjects. Tap "View lessons" under a subject to see its lessons.ஒவ்வொரு subject-க்கும் கீழே உள்ள "View lessons"-ஐ tap செய்து பாடங்களைப் பாருங்கள்.
1General Scienceபொது அறிவியல்2 free lessons insideView lessons ▾Hide lessons ▴
Physics and Chemistryஇயற்பியல் மற்றும் வேதியியல்
1 The Universe and Solar SystemFREEபேரண்டம் மற்றும் சூரியக் குடும்பம்6th Std Social Science, Term 1 Englishதமிழ்
2 Universe and SpaceFREEஅண்டம் மற்றும் விண்வெளி7th Std Science, Term 3 Englishதமிழ்
3 Universe and Space Scienceஅண்டமும் அறிவியலும்8th Std Science Englishதமிழ்
4 Universeஅண்டம்9th Std Science Englishதமிழ்
5 The Solar System and the Earthசூரியக் குடும்பமும் புவியும்11th Std Geography Englishதமிழ்
6 Measurementsஅளவீடுகள்6th Std Science, Term 1 Englishதமிழ்
7 Measurementஅளவீட்டியல்7th Std Science, Term 1 Englishதமிழ்
8 Measurementஅளவீடுகள்8th Std Science Englishதமிழ்
9 Measurementஅளவீடு9th Std Science Englishதமிழ்
10 Force and Motionவிசையும் இயக்கமும்6th Std Science, Term 1 Englishதமிழ்
11 Force and Motionவிசையும் இயக்கமும்7th Std Science, Term 1 Englishதமிழ்
12 Force and Pressureவிசையும் அழுத்தமும்8th Std Science Englishதமிழ்
13 Motionஇயக்கம்9th Std Science Englishதமிழ்
14 Fluidsபாய்மங்கள்9th Std Science Englishதமிழ்
15 Laws of Motionஇயக்க விதிகள்10th Std Science Englishதமிழ்
16 Electricityமின்னியல்6th Std Science, Term 2 Englishதமிழ்
17 Electricityமின்னோட்டவியல்7th Std Science, Term 2 Englishதமிழ்
18 Electricityமின்னியல்8th Std Science Englishதமிழ்
19 Electric Charge and Electric Currentமின்னூட்டமும் மின்னோட்டமும்9th Std Science Englishதமிழ்
20 Electricityமின்னோட்டவியல்10th Std Science Englishதமிழ்
21 Magnetismகாந்தவியல்6th Std Science, Term 3 Englishதமிழ்
22 Magnetismகாந்தவியல்8th Std Science Englishதமிழ்
23 Magnetism and Electromagnetismகாந்தவியல் மற்றும் மின்காந்தவியல்9th Std Science Englishதமிழ்
24 Lightஒளியியல்7th Std Science, Term 3 Englishதமிழ்
25 Lightஒளி8th Std Science Englishதமிழ்
26 Lightஒளி9th Std Science Englishதமிழ்
27 Opticsஒளியியல்10th Std Science Englishதமிழ்
28 Soundஒலி8th Std Science Englishதமிழ்
29 Soundஒலி9th Std Science Englishதமிழ்
30 Acousticsஒலியியல்10th Std Science Englishதமிழ்
31 Heatவெப்பம்6th Std Science, Term 2 Englishதமிழ்
32 Heat and Temperatureவெப்பம் மற்றும் வெப்பநிலை7th Std Science, Term 2 Englishதமிழ்
33 Heatவெப்பம்8th Std Science Englishதமிழ்
34 Heatவெப்பம்9th Std Science Englishதமிழ்
35 Thermal Physicsவெப்ப இயற்பியல்10th Std Science Englishதமிழ்
36 Atomic Structureஅணு அமைப்பு7th Std Science, Term 1 Englishதமிழ்
37 Atomic Structureஅணு அமைப்பு8th Std Science Englishதமிழ்
38 Atomic Structureஅணு அமைப்பு9th Std Science Englishதமிழ்
39 Nuclear Physicsஅணுக்கரு இயற்பியல்10th Std Science Englishதமிழ்
40 Matter Around Usநம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்6th Std Science, Term 1 Englishதமிழ்
41 Matter Around Usநம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்7th Std Science, Term 1 Englishதமிழ்
42 Matter Around Usநம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்8th Std Science Englishதமிழ்
43 Matter Around Usநம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்9th Std Science Englishதமிழ்
44 Atoms and Moleculesஅணுக்களும் மூலக்கூறுகளும்10th Std Science Englishதமிழ்
45 Periodic Classification of Elementsதனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை9th Std Science Englishதமிழ்
46 Periodic Classification of Elementsதனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு10th Std Science Englishதமிழ்
47 Chemical Bondingவேதிப்பிணைப்பு9th Std Science Englishதமிழ்
48 Carbon and its Compoundsகார்பனும் அதன் சேர்மங்களும்9th Std Science Englishதமிழ்
49 Carbon and its Compoundsகார்பனும் அதன் சேர்மங்களும்10th Std Science Englishதமிழ்
50 Acids and Basesஅமிலங்கள் மற்றும் காரங்கள்8th Std Science Englishதமிழ்
51 Acids, Bases and Saltsஅமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்9th Std Science Englishதமிழ்
52 Solutionsகரைசல்கள்10th Std Science Englishதமிழ்
53 Types of Chemical Reactionsவேதிவினைகளின் வகைகள்10th Std Science Englishதமிழ்
54 Chemistry in Everyday Lifeஅன்றாட வாழ்வில் வேதியியல்6th Std Science, Term 3 Englishதமிழ்
55 Polymer Chemistryபலபடி வேதியியல்7th Std Science, Term 3 Englishதமிழ்
56 Chemistry in Everyday Lifeஅன்றாட வாழ்வில் வேதியியல்7th Std Science, Term 3 Englishதமிழ்
57 Chemistry in Everyday Lifeஅன்றாட வாழ்வில் வேதியியல்8th Std Science Englishதமிழ்
58 Fuels and their Typesஎரிபொருட்களும் அவற்றின் வகைகளும்11th Std Automobile Engineering Englishதமிழ்
59 Crop Production and Managementபயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை8th Std Science Englishதமிழ்
60 Economic Biology, Manuring and Biofertilizers (23.2, 23.3)பொருளாதார உயிரியல், உரமிடுதல், உயிரி உரங்கள் (23.2, 23.3)9th Std Science Englishதமிழ்
61 Applied Chemistry, Agricultural and Food Chemistry (16.6)பயன்பாட்டு வேதியியல், வேளாண் மற்றும் உணவு வேதியியல் (16.6)9th Std Science Englishதமிழ்
62 Nutrition and Health, Food Hygiene to Quality Control (21.3 to 21.6)ஊட்டச்சத்தும் உணவுத் தரக்கட்டுப்பாடும் (21.3 முதல் 21.6 வரை)9th Std Science Englishதமிழ்
2Geographyபுவியியல்Coming soon
3Indian History, Culture and National Movementஇந்திய வரலாறு, பண்பாடு, தேசிய இயக்கம்View lessons ▾Hide lessons ▴
63 Indus Civilisationசிந்துவெளி நாகரிகம்6th Std Social Science, Term 1 Englishதமிழ்
64 Ancient Civilisations, Indus Civilisation (2.5)பண்டைய நாகரிகங்கள், சிந்துவெளி நாகரிகம் (2.5)9th Std Social Science Englishதமிழ்
65 Early India, The Indus Civilisation (1.4)பண்டைய இந்தியா, சிந்து நாகரிகம் (1.4)11th Std History Englishதமிழ்
66 சிந்துவெளி நாகரிகம்11th Std Ethics, Tamil only தமிழ்
67 The Age of Empires, Guptas and Vardhanasபேரரசுகளின் காலம், குப்தர், வர்த்தனர்6th Std Social Science, Term 3 Englishதமிழ்
68 The Guptasகுப்தர்11th Std History Englishதமிழ்
69 இந்தியப் பண்பாட்டிற்குப் பேரரசுகளின் கொடை (5.3)12th Std Ethics, Tamil only தமிழ்
70 Sources of Medieval Indiaஇடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்7th Std Social Science, Term 1 Englishதமிழ்
71 Emergence of New Kingdoms in North Indiaவட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்7th Std Social Science, Term 1 Englishதமிழ்
72 The Delhi Sultanateடெல்லி சுல்தானியம்7th Std Social Science, Term 1 Englishதமிழ்
73 Advent of Arabs and Turksஅரபியர், துருக்கியரின் வருகை11th Std History Englishதமிழ்
74 இந்தியப் பண்பாட்டிற்குப் பேரரசுகளின் கொடை (5.10)12th Std Ethics, Tamil only தமிழ்
75 இந்தியப் பண்பாட்டிற்குப் பேரரசுகளின் கொடை (5.13)12th Std Ethics, Tamil only தமிழ்
76 The Mughal Empireமுகலாயப் பேரரசு7th Std Social Science, Term 2 Englishதமிழ்
77 The Mughal Empireமுகலாயப் பேரரசு11th Std History Englishதமிழ்
78 Rise of Marathas and Peshwasமராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி7th Std Social Science, Term 2 Englishதமிழ்
79 The Marathasமராத்தியர்11th Std History Englishதமிழ்
80 Harsha and Rise of Regional Kingdomsஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி11th Std History Englishதமிழ்
81 இந்தியப் பண்பாட்டிற்குப் பேரரசுகளின் கொடை (5.4 முதல் 5.7 வரை)12th Std Ethics, Tamil only தமிழ்
82 Art and Architecture of Tamil Naduதமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்7th Std Social Science, Term 3 Englishதமிழ்
83 Later Cholas and Pandyasபிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்11th Std History Englishதமிழ்
84 Vijayanagar and Bahmani Kingdomsவிஜயநகர், பாமினி அரசுகள்7th Std Social Science, Term 2 Englishதமிழ்
85 Bahmani and Vijayanagar Kingdomsபாமினி மற்றும் விஜயநகர அரசுகள்11th Std History Englishதமிழ்
86 இந்தியப் பண்பாட்டிற்குப் பேரரசுகளின் கொடை (5.11, 5.12)12th Std Ethics, Tamil only தமிழ்
87 Social and Religious Reform Movements in the 19th Century19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்10th Std Social Science Englishதமிழ்
88 Towards Modernityநவீனத்தை நோக்கி11th Std History Englishதமிழ்
89 Status of Women in India through the agesகாலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை8th Std Social Science Englishதமிழ்
90 சமூக - சமய சீர்திருத்த இயக்கங்கள்12th Std Ethics, Tamil only தமிழ்
91 Advent of the Europeansஐரோப்பியர்களின் வருகை8th Std Social Science Englishதமிழ்
92 From Trade to Territoryவர்த்தகத்திலிருந்து பேரரசு வரை8th Std Social Science Englishதமிழ்
93 Rural Life and Societyகிராம சமூகமும் வாழ்க்கை முறையும்8th Std Social Science Englishதமிழ்
94 People's Revoltமக்களின் புரட்சி8th Std Social Science Englishதமிழ்
95 The Coming of the Europeansஐரோப்பியரின் வருகை11th Std History Englishதமிழ்
96 Effects of British Ruleஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்11th Std History Englishதமிழ்
97 Early Resistance to British Ruleஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்11th Std History Englishதமிழ்
98 Anti-Colonial Movements and the Birth of Nationalismகாலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்10th Std Social Science Englishதமிழ்
99 Nationalism, Gandhian Phaseதேசியம், காந்திய காலகட்டம்10th Std Social Science Englishதமிழ்
100 Rise of Nationalism in Indiaஇந்தியாவில் தேசியத்தின் எழுச்சி12th Std History Englishதமிழ்
101 Rise of Extremism and Swadeshi Movementதீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்12th Std History Englishதமிழ்
102 Impact of World War I on Indian Freedom Movementஇந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்12th Std History Englishதமிழ்
103 Advent of Gandhi and Mass Mobilisationகாந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்12th Std History Englishதமிழ்
104 Period of Radicalism in Anti-imperialist Strugglesஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்12th Std History Englishதமிழ்
105 Religion in Nationalist Politicsதேசியவாத அரசியலில் வகுப்புவாதம்12th Std History Englishதமிழ்
106 Last Phase of Indian National Movementஇந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்12th Std History Englishதமிழ்
107 Reconstruction of Post-colonial Indiaகாலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு12th Std History Englishதமிழ்
108 Understanding Diversityபன்முகத்தன்மையினை அறிவோம்6th Std Social Science, Term 1 Englishதமிழ்
109 Cultural and Political Geography (5.1 to 5.4)கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் (5.1 முதல் 5.4 வரை)12th Std Geography Englishதமிழ்
110 இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்12th Std Ethics, Tamil only தமிழ்
111 வேற்றுமையில் ஒற்றுமை12th Std Ethics, Tamil only தமிழ்
112 Great Thinkers and New Faithsமாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்6th Std Social Science, Term 2 Englishதமிழ்
113 New Religious Ideas and Movementsபுதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்7th Std Social Science, Term 3 Englishதமிழ்
114 Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Naduதமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்7th Std Social Science, Term 3 Englishதமிழ்
115 Cultural Syncretism, Bhakti Movement in Indiaபண்பாட்டு ஒருமைப்பாடு, இந்தியாவில் பக்தி இயக்கம்11th Std History Englishதமிழ்
116 வேதகாலப் பண்பாடு12th Std Ethics, Tamil only தமிழ்
117 இந்தியப் பண்பாடும் சமயங்களும்12th Std Ethics, Tamil only தமிழ்
118 பக்தி இயக்கம்12th Std Ethics, Tamil only தமிழ்
119 உலகிற்கு இந்தியப் பண்பாட்டின் கொடை12th Std Ethics, Tamil only தமிழ்
120 Understanding Secularismசமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்8th Std Social Science Englishதமிழ்
4Indian Polityஇந்திய ஆட்சியியல்View lessons ▾Hide lessons ▴
Indian Polity - 1இந்திய ஆட்சியியல் - 1
121 Indian Constitutionஇந்திய அரசியலமைப்பு6th Std Social Science, Term 2 Englishதமிழ்
122 National Symbolsதேசியச் சின்னங்கள்6th Std Social Science, Term 2 Englishதமிழ்
123 Understanding Secularismசமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்8th Std Civics Englishதமிழ்
124 Indian Constitutionஇந்திய அரசியலமைப்பு10th Std Civics Englishதமிழ்
125 Basic Concepts of Political Science - Iஅரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்துக்கள் - I11th Std Political Science Englishதமிழ்
126 Indian Constitutionஇந்திய அரசியலமைப்பு12th Std Polity Englishதமிழ்
127 Reconstruction of Post-colonial Indiaஇந்தியாவில் காலனி ஆட்சிக்குப் பின்னரான மறுகட்டமைப்பு12th Std History Englishதமிழ்
128 Challenges of Nation Buildingநாடு உருவாக்குதலின் சவால்கள்12th Std Political Science Englishதமிழ்
129 Citizens and Citizenshipகுடிமக்களும் குடியுரிமையும்8th Std Civics Englishதமிழ்
130 Basic Concepts of Political Science - IIஅரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் - பகுதி II11th Std Political Science Englishதமிழ்
131 Achieving Equalityசமத்துவம் பெறுதல்6th Std Social Science, Term 1 Englishதமிழ்
132 Equalityசமத்துவம்7th Std Social Science, Term 1 Englishதமிழ்
133 Human Rightsமனித உரிமைகள்9th Std Civics Englishதமிழ்
134 Forms of Governmentஅரசாங்கத்தின் வகைகள்9th Std Civics Englishதமிழ்
135 Union Governmentஒன்றிய அரசு10th Std Civics Englishதமிழ்
136 Forms of Governmentஅரசாங்கத்தின் வகைப்பாடுகள்11th Std Polity Englishதமிழ்
137 Executiveநிர்வாகம்12th Std Polity Englishதமிழ்
138 Legislatureசட்டமன்றம்12th Std Polity Englishதமிழ்
139 State Governmentமாநில அரசு7th Std Social Science, Term 2 Englishதமிழ்
140 How the State Government Worksமாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது8th Std Civics Englishதமிழ்
141 State Governmentமாநில அரசு10th Std Civics Englishதமிழ்
5Indian Economyஇந்தியப் பொருளாதாரம்Coming soon
6Tamil Nadu History, Culture and Movementsதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள்View lessons ▾Hide lessons ▴
Tamil Nadu History, Culture and Thirukkuralதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு மற்றும் திருக்குறள்
142 Ancient Cities of Tamilagamதமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்6th Std Social Science, Term 1 Englishதமிழ்
143 Vedic Culture in North India and Megalithic Culture in South Indiaவட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்6th Std Social Science, Term 2 Englishதமிழ்
144 Society and Culture in Ancient Tamizhagam, The Sangam Ageபண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும், சங்க காலம்6th Std Social Science, Term 3 Englishதமிழ்
145 South Indian Kingdomsதென்னிந்திய அரசுகள்6th Std Social Science, Term 3 Englishதமிழ்
146 Emergence of New Kingdoms in South India, Later Cholas and Pandyasதென்இந்தியப் புதிய அரசுகள், பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்7th Std Social Science, Term 1 Englishதமிழ்
147 Early Tamil Society and Cultureதொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்9th Std Social Science Englishதமிழ்
148 State and Society in Medieval Indiaஇடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்9th Std Social Science Englishதமிழ்
149 Evolution of Humans and Society, Prehistoric Periodமனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும், வரலாற்றுக்கு முந்தைய காலம்9th Std Social Science Englishதமிழ்
150 Evolution of Society in South Indiaதென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்11th Std History Englishதமிழ்
151 தமிழகப் பண்பாடு - ஓர் அறிமுகம்11th Std Ethics, Tamil only தமிழ்
152 தமிழர் கலைகள்11th Std Ethics, Tamil only தமிழ்
153 திருவிழாக்கள்11th Std Ethics, Tamil only தமிழ்
154 Early India, Megalithic and Iron Age in Tamil Nadu (2.3, 2.4)பண்டைய இந்தியா, தமிழகத்தில் பெருங்கற்காலம் (2.3, 2.4)11th Std History Englishதமிழ்
155 Post-Mauryan Period, Tamil Kingdoms and Trade with Rome (6.3, 6.4)மௌரியருக்குப் பிந்தைய காலம், தமிழக அரசாட்சிகளும் ரோமானிய வணிகமும் (6.3, 6.4)11th Std History Englishதமிழ்
156 இந்தியப் பண்பாட்டிற்குப் பேரரசுகளின் கொடை (5.8, 5.9)12th Std Ethics, Tamil only தமிழ்
157 Cultural Development in South Indiaதென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி11th Std History Englishதமிழ்
158 தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்11th Std Ethics, Tamil only தமிழ்
159 கவிதையியல் (இயல் 1)11th Std Advanced Tamil, Tamil only தமிழ்
160 தமிழ்ச் சிறுகதை, தோற்றமும் வளர்ச்சியும்11th Std Advanced Tamil, Tamil only தமிழ்
161 தெருக்கூத்து, நாடகவியல் ஆளுமைகள்11th Std Advanced Tamil, Tamil only தமிழ்
162 கவிதையியல் (இயல் 1)12th Std Advanced Tamil, Tamil only தமிழ்
163 புனைகதை இலக்கியம், ஓர் அறிமுகம்12th Std Advanced Tamil, Tamil only தமிழ்
164 நவீன நாடக வரலாறு12th Std Advanced Tamil, Tamil only தமிழ்
165 திருக்குறள்6th Std Tamil, Tamil only தமிழ்
166 திருக்குறள்7th Std Tamil, Tamil only தமிழ்
167 திருக்குறள்8th Std Tamil, Tamil only தமிழ்
168 திருக்குறள்9th Std Tamil, Tamil only தமிழ்
169 திருக்குறள்10th Std Tamil, Tamil only தமிழ்
170 திருக்குறள்11th Std Tamil, Tamil only தமிழ்
171 திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (மொழிபெயர்ப்புக் கலை)11th Std Advanced Tamil, Tamil only தமிழ்
172 உலகிற்கு இந்தியப் பண்பாட்டின் கொடை (திருக்குறள்)12th Std Ethics, Tamil only தமிழ்
173 திருக்குறள்12th Std Tamil, Tamil only தமிழ்
174 Tamil Nadu Political Thought, Thiruvalluvarதமிழக அரசியல் சிந்தனைகள், திருவள்ளுவர்11th Std Political Science Englishதமிழ்
175 Indian Economy, Thiruvalluvarஇந்தியப் பொருளாதாரம், திருவள்ளுவர்11th Std Economics Englishதமிழ்
7Development Administration in Tamil Naduதமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்Coming soon

What is this material?இந்த Material என்ன?

In every TNPSC exam, Group 1, Group 2, Group 2A and Group 4, most General Studies questions come from the 6th to 12th Tamil Nadu school books.
குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 என எல்லா TNPSC தேர்வுகளிலும் GS கேள்விகள் பெரும்பாலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளிப் புத்தகங்களில் இருந்துதான் வருகின்றன.
You may have read the books once. But before the exam, you cannot read every lesson again in full. That is where one liners help.
புத்தகங்களை ஒருமுறை படித்திருப்பீர்கள். ஆனால் தேர்வுக்கு முன் எல்லா பாடங்களையும் மீண்டும் முழுதாகப் படிக்க நேரம் இருக்காது. அதற்குத்தான் One Liner.
Here the GS lessons as per TNPSC syllabus are given as one liners: each important point of the lesson as one short question and answer. One lesson takes only a few minutes to revise.
TNPSC பாடத்திட்டத்தில் உள்ள GS பாடங்களின் முக்கியமான கருத்துகள் சிறிய கேள்வி பதிலாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பாடத்தை சில நிமிடங்களில் திருப்பிப் படிக்கலாம்.

What you getஇதில் என்ன கிடைக்கும்

One liners for GS lessons, as per TNPSC syllabus, lesson by lesson, from the 6th to 12th school books.
GS பாடங்களுக்கு One Liner, பாடம் பாடமாக, 6 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளிப் புத்தகங்களில் இருந்து.
For every TNPSC exam: Group 1, Group 2, Group 2A and Group 4. The GS syllabus is common.
எல்லா TNPSC தேர்வுகளுக்கும்: குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4. GS பாடத்திட்டம் பொதுவானது.
Tamil and English (bilingual): every lesson in both mediums, for English medium and Tamil medium students.
தமிழ் மற்றும் ஆங்கிலம்: ஒவ்வொரு பாடமும் இரண்டு மொழிகளிலும், தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர்கள் இருவருக்கும்.
All subjects covered, subject-wise as per TNPSC syllabus: General Science, Geography, Indian History and National Movement, Indian Polity, Indian Economy, Tamil Nadu History and Culture, Development Administration in Tamil Nadu.
எல்லா பாடங்களும், பாடத்திட்டப்படி பாட வாரியாக: பொது அறிவியல், புவியியல், இந்திய வரலாறு மற்றும் தேசிய இயக்கம், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாடு, தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்.
Clear lesson names: class, book and lesson for each PDF, so you open exactly what you want.
தெளிவான பாடப் பெயர்கள்: ஒவ்வொரு PDF-க்கும் வகுப்பு, புத்தகம், பாடம்.
New lessons keep coming, at no extra cost. Read on your phone for one year from the day you pay.
புதிய பாடங்கள் தொடர்ந்து சேர்க்கப்படும், கூடுதல் கட்டணம் இல்லை. பணம் செலுத்திய நாளில் இருந்து ஒரு வருடம் போனிலேயே படிக்கலாம்.

How to study with these one linersஇந்த One Liner-ஐ எப்படிப் படிக்க வேண்டும்

Each one liner page is made so you can test yourself. The questions are on the left and the answers are in a separate column on the right. Cover the answer column with your hand, read the question, say the answer, then move your hand and check.
ஒவ்வொரு One Liner பக்கமும் நீங்களே உங்களைச் சோதித்துப் பார்க்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இடப்பக்கம் கேள்வி, வலப்பக்கம் தனி column-ல் பதில். பதில் column-ஐக் கையால் மறைத்து, கேள்வியைப் படித்து, பதிலைச் சொல்லுங்கள். பிறகு கையை எடுத்துச் சரிபாருங்கள்.
A GS One Liner page: questions on the left, answers in the right column
1First, read the full lesson from the school book. One liners are for revision. They do not replace the book.
1முதலில் பள்ளிப் புத்தகத்தில் அந்தப் பாடத்தை முழுமையாகப் படியுங்கள். One Liner திருப்புதலுக்குத்தான்; புத்தகத்துக்குப் பதிலாக அல்ல.
2Open the one liners of the same lesson. If you like to study on paper, take a printout.
2அதே பாடத்தின் One Liner-ஐத் திறங்கள். காகிதத்தில் படிக்க விரும்பினால் printout எடுத்துக்கொள்ளலாம்.
3Cover the answers with your hand. Read one question at a time and say the answer aloud.
3பதில்களைக் கையால் மறையுங்கள். ஒவ்வொரு கேள்வியாகப் படித்து, பதிலைச் சத்தமாகச் சொல்லுங்கள்.
4Move your hand and check. Tick the ones you got right. Mark the ones you missed.
4கையை எடுத்துச் சரிபாருங்கள். சரியானவற்றுக்கு டிக் போடுங்கள். தவறியவற்றைக் குறித்துக்கொள்ளுங்கள்.
5Next time, revise only the marked ones. Do this two or three times before the exam, and the lesson stays in your memory.
5அடுத்த முறை குறித்தவற்றை மட்டும் திருப்பிப் படியுங்கள். தேர்வுக்கு முன் இரண்டு மூன்று முறை இப்படிச் செய்தால் பாடம் நினைவில் நிற்கும்.
This way you are not just reading again. You are recalling the answer yourself, and that is what helps in the exam hall.
இப்படிச் செய்யும்போது வெறுமனே மீண்டும் படிப்பதில்லை; பதிலை நீங்களே நினைவுபடுத்துகிறீர்கள். தேர்வு அறையில் உதவுவது இதுதான்.

Try free, then pay onceஇலவசமாகப் பாருங்கள், பிறகு ஒரே முறை கட்டணம்

The first two lessons are free. Open them in the list above and see how the one liners look.
முதல் இரண்டு பாடங்கள் இலவசம். மேலே உள்ள பட்டியலில் திறந்து, One Liner எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
If you like them, pay a one-time fee of ₹499 (UPI, card or net banking) and every lesson opens at once for one year, including the lessons added later. Any doubt, WhatsApp us on +91 75400 91050.
பிடித்திருந்தால் ஒரே முறை ரூ.499 (UPI, card, net banking) செலுத்துங்கள். எல்லா பாடங்களும், பின்னர் சேர்க்கப்படுபவையும், ஒரு வருடத்துக்கு உடனே திறக்கும். சந்தேகம் இருந்தால் WhatsApp செய்யுங்கள்: +91 75400 91050.
Start here
Pay once, open every GS One Liner lesson
Tamil and English, one year access, opens as soon as you pay
Login to start →