← CA Articles · Mains CA archive · Answer Writing (Q&A) · September 2024 (1-15)

Group 2 Mains G2.V

Discuss the challenges in the current collegium system and analyze whether NJAC could be a viable alternative for judicial appointments in India. Draw comparisons with judicial appointment systems in other countries.

இந்தியாவில் தற்போதைய கொலீஜியம் முறையில் உள்ள சவால்களை விவாதித்து, நீதித்துறை நியமனங்களுக்கு NJAC ஒரு சாத்தியமான மாற்றாக இருக்க முடியுமா என்பதை பகுப்பாய்வு செய்யவும். பிற நாடுகளின் நீதித்துறை நியமன முறைகளுடன் ஒப்பீடு செய்யவும்.

September 2024 (1-15) · Group 1 Mains answer writing.

0 students are studying now 0 studied so far

Introduction:

The appointment of judges in India's higher judiciary has been a subject of intense debate, focusing on the effectiveness of the collegium system versus the proposed National Judicial Appointments Commission (NJAC). This debate holds significant implications for both judicial independence and efficiency.

Key Points:

Current Challenges:

Pending Cases: Approximately 60 lakh cases are pending in High Courts.

Vacancies: 30% of judicial positions remain unfilled.

Appointment Delays: Executive-judiciary standoff causes delays in appointments.

Transparency Issues: Collegium system criticized for lack of transparency.

NJAC Structure and Benefits:

Leadership: Headed by the Chief Justice of India.

Inclusion: Law Minister and eminent persons as members, promoting diverse perspectives.

Democratic Representation: More representative approach to appointments.

Faster Appointments: Potential for reduced delays in the appointment process.

Accountability: Greater accountability in the selection of judges.

International Comparisons:

United Kingdom: 15-member Judicial Appointments Commission ensures diverse input.

South Africa: Judicial Service Commission includes a broad range of representatives.

France: High Council of Judiciary operates with executive oversight for checks and balances.

Reform Possibilities:

Balanced NJAC: Restructuring NJAC to include balanced representation.

Transparency Measures: Introducing transparency in the selection process.

Clear Selection Criteria: Establishing defined standards for judicial appointments.

Judicial Independence: Ensuring reforms do not compromise judicial independence.

Way Forward:

Consultative Approach: Engaging all stakeholders in a collaborative reform process.

Independence and Accountability: Finding a balanced approach to preserve both.

Timely Appointments: Setting clear timelines for the appointment process.

Regular Review: Implementing a review mechanism to assess effectiveness.

Conclusion:

A reformed NJAC, learning from global best practices and addressing domestic needs, could offer an efficient, transparent system for judicial appointments, preserving judicial independence while enhancing accountability.

முன்னுரை:

இந்தியாவின் உயர் நீதித்துறையில் நீதிபதிகளின் நியமனம் தொடர்பான விவாதம் கொலீஜியம் முறைமையும், முன்மொழியப்பட்ட தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC) பற்றிய கேள்விகளும் குறித்தது. இந்த விவாதங்கள், குறிப்பாக, நீதித்துறை சுதந்திரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

முக்கிய அம்சங்கள்:

தற்போதைய சவால்கள்:

நிலுவை வழக்குகள்: உயர்நீதிமன்றங்களில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிபதி பணியிட காலியிடங்கள்: 30% நீதிபதி இடங்கள் காலியாக உள்ளன.

தாமதமான நியமனங்கள்: நிர்வாகம் மற்றும் நீதித்துறை இடையே ஏற்படும் இடைமறியலால் நியமனங்கள் தாமதமடைகின்றன.

கொலீஜியம் முறையின் வெளிப்படைத்தன்மை குறைவு: கொலீஜியம் முறையில் தேவையான வெளிப்படைத்தன்மை இல்லாமை முக்கிய குறையாக பார்க்கப்படுகிறது.

NJAC அமைப்பு மற்றும் நன்மைகள்:

அமைப்பு: தலைமை நீதிபதியின் தலைமையில் செயல்படும் NJAC.

உறுப்பினர் சேர்க்கை: சட்ட அமைச்சர் மற்றும் முக்கிய நபர்களின் பங்களிப்பு.

நன்மைகள்: அதிக ஜனநாயக பிரதிநிதித்துவம், விரைவான நியமனங்கள், அதிக பொறுப்புடைமை.

சர்வதேச ஒப்பீடுகள்:

இங்கிலாந்து: 15 உறுப்பினர்கள் கொண்ட நீதித்துறை நியமன ஆணையம்.

தென் ஆப்பிரிக்கா: பலதரப்பட்ட பிரதிநிதித்துவம் கொண்ட JSC.

பிரான்ஸ்: நிர்வாக மேற்பார்வையுடன் செயல்படும் உயர் நீதிமன்ற அமைப்பு.

சீர்திருத்த வாய்ப்புகள்:

NJAC மறுசீரமைப்பு: சமநிலையுடன் பிரதிநிதித்துவம் அளிப்பது.

வெளிப்படைத்தன்மை: வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்.

தெளிவான தேர்வு அளவுகோல்கள்: விரைவான தேர்வு நடைமுறைகள்.

நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாத்தல்: நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் உரிய வழிமுறைகள்.

முடிவுரை:

உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, உள்நாட்டு தேவைகளை நிவர்த்தி செய்யும் சீர்திருத்தப்பட்ட NJAC அமைப்பு, நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்காமல், நீதிபதிகள் நியமனத்திற்கு திறமையான மற்றும் வெளிப்படையான அமைப்பை உருவாக்க முடியும்.

Preparing for TNPSC Group 1, 2, 2A or 4?

Reading a model answer is step one - writing your own against the clock is what actually builds Mains marks. ArivArk's bilingual test series turns every current-affairs update into scored practice: scheduled tests in Tamil and English, a video explanation for every paper and an honest rank list.

Explore the Test Series Read today's current affairs

Back to Answer Writing (Q&A)