← CA Articles · Mains CA archive · October 2024

Prelims Unit 1 Group 1 Mains PIV.2 Group 2 Mains G2.VI Group 2A Mains G2A.V

Discovery of Stellar Explosion Due to Black Hole Gravity

கருந்துளை ஈர்ப்பாற்றல் காரணமாக விண்மீன் வெடிப்பு கண்டுபிடிப்பு

October 2024 · Bilingual notes.

1 student is studying now 4 studied so far

Syllabus: Prelims Unit I - General Science

Joint Discovery

  • Collaborators:
  • NASA
  • ISRO
  • Achievement:
  • Collaboratively discovered a stellar explosion caused by black hole gravity.

Observation Tools

  • NASA's Chandra X-ray Observatory
  • ISRO's AstroSat Satellite

About AstroSat

  • Launch Details:
  • Launched: 2015
  • Launch Vehicle: PSLV C-30 rocket
  • Purpose:
  • Study ultraviolet rays, X-rays, and other cosmic phenomena.

About Chandra X-ray Observatory

  • Launch Details:
  • Launched: 1999
  • Purpose:
  • Observe changes in space through telescope configuration.

Black Hole Characteristics

  • Gravitational Pull:
  • Intense gravitational force that absorbs everything.
  • During Explosions:
  • Photon particles escape, creating X-rays.

Observed Phenomenon

  • 2019 Event:
  • A star was caught in a black hole's gravitational field and exploded.
  • Current Observation:
  • Another star orbiting in the same region collides with debris from the previous explosion every 48 hours.
  • Result: X-rays emitted during these collisions.

Significance

  • Detection:
  • Both Chandra and AstroSat detected the X-ray emissions from these collisions.
  • Public Disclosure:
  • ISRO has released this information to the public.

பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு I - பொது அறிவியல்

கூட்டு கண்டுபிடிப்பு

  • கூட்டாளர்கள்:
  • நாசா
  • இஸ்ரோ
  • சாதனை:
  • கருந்துளை ஈர்ப்பாற்றல் காரணமாக விண்மீன் வெடிப்பு நிகழ்ந்ததை இணைந்து கண்டறிந்தது.

கண்காணிப்பு கருவிகள்

  • நாசாவின் சந்திரா ஊடுகதிர் கலன்
  • இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் விண்கலன்

ஆஸ்ட்ரோசாட் பற்றி

  • ஏவல் விவரங்கள்:
  • ஏவப்பட்டது: 2015
  • ஏவுகலம்: பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட்
  • நோக்கம்:
  • புற ஊதாக் கதிர்கள், எக்ஸ்-ரே கதிர்கள் மற்றும் பிற விண்வெளி நிகழ்வுகளை ஆய்வு செய்தல்.

சந்திரா ஊடுகதிர் கலன் பற்றி

  • ஏவல் விவரங்கள்:
  • ஏவப்பட்டது: 1999
  • நோக்கம்:
  • தொலைநோக்கி கட்டமைப்பு மூலம் விண்வெளி மண்டலத்தில் நிகழும் மாற்றங்களை கண்காணித்தல்.

கருந்துளையின் பண்புகள்

  • ஈர்ப்பு விசை:
  • அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் தீவிர ஈர்ப்பு விசை.
  • பெருவெடிப்பு போது:
  • போட்டான் கூறுகள் வெளியேறி எக்ஸ்-ரே கதிர்கள் உருவாகின்றன.

கண்டறியப்பட்ட நிகழ்வு

  • 2019 நிகழ்வு:
  • கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் சிக்கி ஒரு விண்மீன் வெடித்தது.
  • தற்போதைய கண்காணிப்பு:
  • அதே பகுதியில் சுற்றி வரும் மற்றொரு விண்மீன், முந்தைய வெடிப்பின் சிதிலங்களுடன் ஒவ்வொரு 48 மணி நேரமும் மோதுகிறது.
  • விளைவாக: இந்த மோதல்களில் எக்ஸ்-ரே கதிர்கள் வெளியேறுகின்றன.

முக்கியத்துவம்

  • கண்டறிதல்:
  • சந்திரா மற்றும் ஆஸ்ட்ரோசாட் இரண்டும் இந்த மோதல்களில் இருந்து வெளியேறும் எக்ஸ்-ரே கதிர்களைக் கண்டறிந்துள்ளன.
  • பொதுமக்கள் அறிவித்தல்:
  • இந்த தகவலை இஸ்ரோ பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளது.
Preparing for TNPSC Group 1, 2, 2A or 4?

These notes are exam facts, not just news. ArivArk's bilingual test series turns every current-affairs update into scored practice: scheduled tests in Tamil and English, a video explanation for every paper and an honest rank list.

Explore the Test Series Read today's current affairs

Back to TNPSC Mains Current Affairs