← CA Articles · Mains CA archive · November 2024

Prelims Unit 6 Group 2 Mains G2.II Group 2A Mains G2A.I

Drug-Free Tamil Nadu Initiative

போதை இல்லா தமிழ்நாடு திட்டம்

November 2024 · Bilingual notes.

1 student is studying now 3 studied so far

Syllabus: Prelims Unit VI - History, Culture, Heritage and Socio-Political Movements in Tamil Nadu

Current Situation

  • 4,829 liquor shops in Tamil Nadu
  • 25.3% of men are alcohol consumers
  • Tamil Nadu ranks 13th in alcohol consumption nationally
  • Rural areas show higher addiction rates than urban areas

Key Challenges

  • Student involvement in drug trade
  • College hostel violence due to alcohol
  • Increased normalization of drinking
  • Drug trafficking from northern states
  • Tobacco-related deaths (8 million globally per year)

Legal Framework

  • Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985
  • Cigarettes and Other Tobacco Products Act, 2003
  • Prohibition of sales within 100m of educational institutions
  • Criminal penalties including imprisonment and fines

State Actions

  • Chief Minister's video campaign
  • Focus on youth awareness
  • Gradual prohibition plans
  • Law enforcement initiatives

பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு VI - தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்

தற்போதைய நிலை

  • தமிழகத்தில் 4,829 மதுக்கடைகள்
  • 25.3% ஆண்கள் மது அருந்துவோர்
  • தேசிய அளவில் 13வது இடம்
  • நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக பாதிப்பு

முக்கிய சவால்கள்

  • மாணவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபாடு
  • கல்லூரி விடுதிகளில் மதுபோதையால் வன்முறை
  • மது அருந்துதல் சாதாரண நிகழ்வாக மாறியது
  • வடமாநிலங்களில் இருந்து போதைப்பொருள் கடத்தல்
  • புகையிலையால் உலகளவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் உயிரிழப்பு

சட்ட கட்டமைப்பு

  • போதைப்பொருள் தடுப்பு சட்டம், 1985
  • புகையிலை பொருட்கள் தடுப்பு சட்டம், 2003
  • கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் விற்பனை தடை
  • சிறை தண்டனை மற்றும் அபராதம்

அரசின் நடவடிக்கைகள்

  • முதல்வரின் விழிப்புணர்வு காணொலி
  • இளைஞர்களுக்கான விழிப்புணர்வு
  • படிப்படியான மதுவிலக்கு திட்டம்
  • சட்ட அமலாக்க நடவடிக்கைகள்
Preparing for TNPSC Group 1, 2, 2A or 4?

These notes are exam facts, not just news. ArivArk's bilingual test series turns every current-affairs update into scored practice: scheduled tests in Tamil and English, a video explanation for every paper and an honest rank list.

Explore the Test Series Read today's current affairs

Back to TNPSC Mains Current Affairs