பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு I - பொது அறிவியல்
தற்போதைய சுகாதார புள்ளிவிவரங்கள் (2024)
- வெப்பம்: மே 2024 வரை 733 இறப்புகள்; 360 பேர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு, 17 மாநிலங்களில் 640,000 பேர் வெப்ப நோய்களால் பாதிப்பு.
- குளிர்: கடந்த இரண்டு ஆண்டுகளில் 730 இறப்புகள்.
முக்கிய சுகாதார பாதிப்புகள்
சுவாச பிரச்னைகள்
- உலகளவில் 30 கோடி ஆஸ்துமா நோயாளிகள் அதிகரிக்கலாம்.
- வெப்பநிலை உயர்வால் காற்று மாசு மேலும் மோசமாகும்.
இதய நோய்கள்
- ரத்த ஓட்டம் மற்றும் தசை மாற்றங்கள்.
- இதய அடைப்பு அபாயம் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பு.
மூளை சார்ந்த பாதிப்புகள்
- மூளை சம்பந்தமான நோய்களின் அதிகரிப்பு.
- ஜப்பானிய மூளைக்காய்ச்சல் அதிகரிப்பு.
- நரம்பு சார்ந்த நோய்கள் அதிகரிப்பு.
ஆராய்ச்சி முடிவுகள்
- லான்செட் ஆய்வு (1968–2023):
- 332 நோய்களின் ஆய்வு, கவலை, சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றின் அதிகரிப்பு.
- ஜார்ஜ்டவுன் பல்கலை ஆய்வு:
- காலநிலை மாற்றம் காரணமாக 4 லட்சம் இறப்புகள்; ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் இறப்புகளை விட அதிகம்.
எதிர்கால கணிப்புகள்
- வருடத்திற்கு 2.5 லட்சம் கூடுதல் இறப்புகள் (2030–2050).
- 60% முன்கூட்டிய மகப்பேறு அதிகரிப்பு.
- ஆண்டுக்கு 1.5 கோடி குறைமாத பிரசவங்கள்.
காற்று மாசு தாக்கம்
- உலகளவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்புகள்.
- 4,89,000 வெப்ப வாத நோய்கள் (2010–2019).
- 108 கோடி பேர் தோல் நோய்களால் பாதிப்பு.
- இந்தியாவில் 6–17.2% பேர் வெப்பம் சார்ந்த தோல் நோய்களால் பாதிப்பு.