← CA Articles · Mains CA archive · December 2024

Must Read Prelims Unit 6

Launch of Mobile Service for Persons with Disabilities

மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சேவை திட்டத் தொடக்கம்

December 2024 · Bilingual notes.

1 student is studying now 2 studied so far

Syllabus: Prelims Unit VI - History, Culture, Heritage and Socio-Political Movements in Tamil Nadu

  • Inauguration: Chief Minister M.K. Stalin launched a scheme to provide mobile services for persons with disabilities at their residences.
  • Event Location: Held at the Secretariat on Thursday.

Key Features of the Scheme

  • Part of the Tamil Nadu Rights Initiative.
  • Integrated Service Centers: Established across the state.
  • Mobile Rehabilitation Service Vehicle: Named "Vizhudhugal", designed to assist persons with disabilities unable to visit centers.

Services Provided

  • Physiotherapy.
  • Hearing and speech therapy.
  • Special education.
  • Rehabilitation services tailored to individual needs.

Mobile Unit Operations

  • Services will be delivered through predetermined routes.
  • Customized to meet the specific needs of persons with disabilities in the service areas.

Additional Initiatives

  • Distribution of Assistive Devices:
  • CM distributed a scooter with attached wheels to a person with a disability who applied for assistive equipment.
  • State-Level Awards:
  • 16 individuals received awards from the CM for:
  • Outstanding achievements in various fields.
  • Exceptional service to persons with disabilities.
  • Launch of Equalization Center:
  • Target Group: Individuals with Autism Spectrum Disorder (ASD).
  • Location: Government Rehabilitation Hospital, K.K. Nagar, Chennai.
  • Cost: Rs. 15 crores.

Services at the Equalization Center

  • Identification and assessment of individuals with ASD.
  • Special education.
  • Hearing and speech therapy.
  • Physiotherapy and occupational therapy.
  • Daycare facilities.
  • Vocational training.
  • Psychological services.
  • Parent support services.
  • Services provided by a multidisciplinary team of experts.

பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு VI - தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்

  • தொடக்கம்: முதல்வர் மு.க. ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களில் நேரடி சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • இடம்: தலைமைச் செயலகம், வியாழக்கிழமை.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் ஒரு பகுதி.
  • ஒருங்கிணைந்த சேவை மையங்கள்: மாநிலம் முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.
  • "விழுதுகள்" மறுவாழ்வு சேவை ஊர்தி: மையங்களுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டது.

வழங்கப்படும் சேவைகள்

  • இயன்முறை சிகிச்சை.
  • கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி.
  • சிறப்புக் கல்வி.
  • தேவைக்கேற்ப பிற மறுவாழ்வு சேவைகள்.

நடமாடும் அலகு செயல்பாடுகள்

  • பயண வழித்தடங்கள்: முன்னோடித் திட்டமிடப்பட்டுள்ளன.
  • சேவை நபர்கள்: குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் படி.

கூடுதல் முன்முயற்சிகள்

  • உதவி உபகரணங்கள் விநியோகம்:
  • முதல்வர் உதவி உபகரணம் கோரிய மாற்றுத்திறனாளிக்கு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை வழங்கினார்.
  • மாநில அளவிலான விருதுகள்:
  • 16 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன:
  • சிறந்த சாதனைகளுக்காக.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்கியதற்காக.
  • ஒப்புயர்வு மையம் தொடக்கம்:
  • இலக்கு நபர்கள்: புறவுலக சிந்தனையற்ற நபர்கள்.
  • இடம்: அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகம், கே.கே. நகரம், சென்னை.
  • செலவு: ரூ.15 கோடி.

ஒப்புயர்வு மையத்தில் வழங்கப்படும் சேவைகள்

  • புறவுலக சிந்தனையற்ற நபர்களை கண்டறிதல் மற்றும் மதிப்பீடு.
  • சிறப்புக் கல்வி.
  • கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி.
  • இயன்முறை மற்றும் செயல்முறை சேவைகள்.
  • பகல்நேர பராமரிப்பு.
  • தொழில்பயிற்சி.
  • உளவியல் சேவைகள்.
  • பெற்றோருக்கு வழங்கப்படும் சேவைகள்.
  • பல்துறை வல்லுநர்களின் ஒத்துழைப்பு.
Preparing for TNPSC Group 1, 2, 2A or 4?

These Must Read notes are exam facts, not just news. ArivArk's bilingual test series turns every current-affairs update into scored practice: scheduled tests in Tamil and English, a video explanation for every paper and an honest rank list.

Explore the Test Series Read today's current affairs

Back to TNPSC Mains Current Affairs