பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு I - பொது அறிவியல்
பத்ம விபூஷண் பெறுநர்கள் (7)
- நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் (முன்னாள் தலைமை நீதிபதி)
- டாக்டர் துவ்வூர் நாகேஷ்வர் ரெட்டி (மருத்துவம்)
- குமுதினி ராஜ்நிகாந்த் லக்கியா (கதக்)
- எம்.டி. வாசுதேவன் நாயர் (இலக்கியம் - மரணத்திற்குப் பின்)
- ஓசாமு சுசுகி (வர்த்தகம் - மரணத்திற்குப் பின்)
- சாரதா சின்ஹா (கலை - மரணத்திற்குப் பின்)
- லட்சுமிநாராயண சுப்ரமணியம் (கலை)
தமிழ்நாடு & Puducherry பெறுநர்கள்
- நல்லி குப்புசாமி செட்டி (பத்ம பூஷண் - தொழில்)
- எஸ். அஜித் குமார் (பத்ம பூஷண் - திரைப்படம்)
- சோபனா சந்திரகுமார் (பத்ம பூஷண் - நடனம்)
- புரிசை கே. சம்பந்தன் (பத்ம ஸ்ரீ - தெருக்கூத்து)
- கே. தாமோதரன் (பத்ம ஸ்ரீ - சமையல்)
- குருவாயூர் தொரை (பத்ம ஸ்ரீ - மிருதங்கம்)
- ஆர். சந்திரமோகன் (பத்ம ஸ்ரீ - பால் தொழில்)
- சீனி விஸ்வநாதன் (பத்ம ஸ்ரீ - இலக்கியம்)
- ஆர். லட்சுமிபதி (பத்ம ஸ்ரீ - ஊடகம்)
- பி. தட்சிணாமூர்த்தி (பத்ம ஸ்ரீ - தவில்)
- எம்.டி. ஸ்ரீனிவாஸ் (பத்ம ஸ்ரீ - இயற்பியல்)
- ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (பத்ம ஸ்ரீ - சிற்பம்)
- அஸ்வின் (பத்ம ஸ்ரீ - கிரிக்கெட்)
- வேலு ஆசான் (பத்ம ஸ்ரீ - பறை)
முக்கிய புள்ளிவிவரங்கள்
- மொத்த விருதுகள்: 139
- பெண் விருதாளர்கள்: 23
- வெளிநாட்டு பிரிவு: 10
- மரணத்திற்குப் பின்: 13