← CA Articles · Mains CA archive · January 2025

Prelims Unit 2 Group 1 Mains PIV.1 Group 2 Mains G2.VI Group 2A Mains G2A.V

Shallow Water Wave Basin Research Centre

ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சி மையம்

January 2025 · Bilingual notes.

1 student is studying now 5 studied so far

Syllabus: Prelims Unit II - Geography of India

Location

  • Discovery Satellite Campus in Thaiyur near Chennai

Significance

  • Largest research center of its kind in Asia

Objectives

  • Solve challenges in ports, waterways, and marine engineering
  • Provide technologies for various institutions

Administration

  • Operates under the National Technology Centre for Ports, Waterways and Coasts
  • Functions as a technical arm of the Ministry of Shipping

Key Features

  • Will elevate IIT Chennai to an internationally operating educational institution
  • Eliminates dependence on foreign technology for wave generation in shallow water wave basin laboratories
  • Developed considering future initiatives of the central government

Beneficiaries

  • Ports
  • Inland Waterways Authority of India
  • Other educational institutions

Research Areas

  • Port engineering
  • Inland waterway projects
  • Marine engineering

Impact on Indian Research and Industry

  • Fulfills research and industrial needs
  • Enhances indigenous technological capabilities
  • Supports government initiatives in maritime sector

பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு II - இந்தியப் புவியியல்

அமைவிடம்

  • சென்னை அருகே தையூரில் உள்ள டிஸ்கவரி செயற்கைக்கோள் வளாகம்

முக்கியத்துவம்

  • ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆராய்ச்சி மையம்

நோக்கங்கள்

  • துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடல்சார் பொறியியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்
  • தொழில்நுட்பங்களை வழங்குதல்

நிர்வாகம்

  • துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடலோர பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் கீழ் செயல்படுகிறது
  • மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாக செயல்படும்

முக்கிய அம்சங்கள்

  • சர்வதேச அளவில் செயல்படும் கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை மாறும்
  • அலைகளை உருவாக்க வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க தேவையில்லை
  • மத்திய அரசின் எதிர்கால முன்முயற்சிகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

பயனாளிகள்

  • துறைமுகங்கள்
  • இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம்
  • இதர கல்வி நிறுவனங்கள்
Preparing for TNPSC Group 1, 2, 2A or 4?

These notes are exam facts, not just news. ArivArk's bilingual test series turns every current-affairs update into scored practice: scheduled tests in Tamil and English, a video explanation for every paper and an honest rank list.

Explore the Test Series Read today's current affairs

Back to TNPSC Mains Current Affairs