பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு I - பொது அறிவியல்
கார்த்தவம் தோற்றம்
- 1929-இல் அமெரிக்காவில் தோன்றியது.
ஆராய்ச்சி வேகம்
- 1950-களில் முக்கிய முன்னேற்றங்கள்.
முதல் சூப்பர் கம்ப்யூட்டர்
- CDC 6600
- சீமோர் ரோஜர் கிரே உருவாக்கியது.
- 1964-இல் அறிமுகப்படுத்தப்பட்டது
சூப்பர் கம்ப்யூட்டர்களின் பயன்பாடுகள்
- கணினிசார் அறிவியல்
- செயற்கை நுண்ணறிவு
- கோட்பாட்டு கணினி அறிவியல்
- குவான்டம் இயற்பியல்
- மூலக்கூறு இயக்கவியல்
- மருத்துவம்
- அதிவேகத் தேடல்
- காலநிலை ஆராய்ச்சி
- தரவுப் பகுப்பாய்வு
எக்சோஸ்கேல் கம்ப்யூட்டிங்
- வரையறை
- அடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டர்கள்.
- முதல் எக்சோஸ்கேல் கணினி
- "ஃபிரான்டியர்"
- அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.
- 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டர்கள்
ஆரம்பகால வளர்ச்சி
- கவனம் தொடங்கியது
- 1980-களில்.
- முன்னோடி
- ரங்கசாமி நரசிம்மன் (1926-2007).
- முதல் முயற்சி
- CMC (Centre for Mathematics and Computing)
- 1975-இல் டெல்லியில் நிறுவப்பட்டது.
சவால்கள் மற்றும் உள்நாட்டு மேம்பாடு
- தடைகள்
- 1970-களில் வல்லரசு நாடுகளின் தடைகள்.
- C-DAC நிறுவல்
- உயர்கணினி மேம்பாட்டு மையம் (C-DAC)
- 1988-இல் புணேயில் நிறுவப்பட்டது.
- விஜய் பாண்டுரங் பட்கர் தலைமையில்.
இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்கள்
முதல் இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்
அடுத்தடுத்த மாதிரிகள்
- பரம் 10000
- பத்மா
- யுவா
- பிரம்மா
- சிப்ரஷ்டா
- நீல்
- ஸ்மிருதி
- யுக்தி
- மொத்தம் உருவாக்கப்பட்டவை
- இதுவரை 30 சூப்பர் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய நிலை
- பரிச்சயம்
- செலவு குறைந்தவை என அறியப்படுகிறது.
ஏற்றுமதி
- பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகளாவிய தரம்
- சூப்பர் கம்ப்யூட்டர் திறன்களில் இந்தியா உலகளவில் 20வது இடத்தில் உள்ளது.
தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் திட்டம் (NSM)
தொடங்கிய வருடம்
நோக்கம்
- உயர்கல்வி நிறுவனங்களில் 70 சூப்பர் கம்ப்யூட்டர்களை நிறுவுதல்.
தற்போதைய நிலை
- 22 உயர்திறன் சூப்பர் கம்ப்யூட்டர்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன.
இணைப்பு
- தேசிய அறிவு வலைப்பின்னல் (NKN) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய முன்னேற்றங்கள்
பரம் ருத்ரா
- சமீபத்திய சூப்பர் கம்ப்யூட்டர் தொடர்.
அர்ப்பணிப்பு நிகழ்வு
- மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் செப்டம்பர் 26, 2023 அன்று அர்ப்பணிக்கப்பட்டன.
பயன்பாடுகள்
- விண்வெளி ஆராய்ச்சி
- அணு ஆராய்ச்சி
- வானியல்
சூப்பர் கம்ப்யூட்டிங்கில் இந்தியாவின் சாதனைகள்
- முழுவதும் உள்நாட்டில் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு
- செலவு குறைவு
- உலகளாவிய செலவில் சுமார் 1/3 பங்கு.
அறிவுப் பகிர்வு
- பிற நாடுகளுடன் கட்டுப்பாடுகள் இல்லாமல் பகிர்வு.