பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு IV - இந்திய அரசியலமைப்பு
திட்ட விவரங்கள்
- பெயர்: புரோபா-3 திட்டம்
- ஏவும் நிறுவனம்: இஸ்ரோ
- ஏவுகலம்: பிஎஸ்எல்வி ராக்கெட்
- ஏவுதல் தேதி: டிசம்பர் 4, 2024
- நோக்கம்: சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்தல்
செயற்கைக்கோள் அமைப்பு
- இணையாக பறக்கும் இரண்டு செயற்கைக்கோள்கள்
- இடைவெளி தூரம்: 150 மீட்டர்
- தினசரி ஆய்வு நேரம்: 6 மணி நேரம்
செயற்கைக்கோள் உபகரணங்கள்
- லேசர் பீகன்
- ரெப்லெக்டர் கருவிகள்
சுற்றுப்பாதை தகவல்
- ஆரம்ப சுற்றுப்பாதை: 600 x 60,530 கி.மீ நீள்வட்ட சுற்றுப்பாதை
- இறுதி சுற்றுப்பாதை: இணை சுற்றுவட்டப் பாதை
தனித்துவ அம்சங்கள்
- தானியங்கி மோதல் தவிர்ப்பு அமைப்பு
- இணை பறத்தலை பராமரிக்க தரைக்கட்டுப்பாடு தேவையில்லை
அறிவியல் நோக்கங்கள்
- சூரியனின் ஒளிவட்டப் பகுதி ஆய்வு
- தொலைதூர பொருட்களின் மங்கலான சிக்னல்களை கண்டறிதல் மற்றும் பகுப்பாய்வு
இரட்டை செயற்கைக்கோள்களின் தேவை
- ஒரு செயற்கைக்கோளில் பெரிய கருவிகளை பொருத்த இயலாமை
- இணை பறத்தல் மூலம் மேம்பட்ட திறன்கள்