← CA Articles · Mains CA archive · December 2024

Prelims Unit 6 Group 1 Mains PIII.3 Group 2 Mains G2.II Group 2A Mains G2A.I

Tamil Language Development Initiatives in TN

தமிழ் மொழி மேம்பாட்டு முயற்சிகள்

December 2024 · Bilingual notes.

1 student is studying now 2 studied so far

Syllabus: Prelims Unit VI - History, Culture, Heritage and Socio-Political Movements in Tamil Nadu

Recent Government Initiatives

  • Translation of 6 medical textbooks into Tamil
  • Mandatory Tamil name boards for commercial establishments
  • Gold ring scheme for newborns given Tamil names in Chennai Corporation hospitals
  • Benefited 5,700 children

Historical Context

  • Tamil New Year declaration
  • First proposed by Maraimalai Adigal
  • Later officially announced by M. Karunanidhi
  • Maraimalai Adigal's contribution:
  • Pioneered pure Tamil movement
  • Advocated writing without mixing other languages

Global Status of Tamil

  • One of 7,100 world languages
  • Among the most ancient classical languages
  • Present in 100 countries with Tamil-speaking populations

பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு VI - தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்

அரசின் சமீபத்திய முன்முயற்சிகள்

  • 6 மருத்துவப் பாடப்புத்தகங்கள் தமிழாக்கம்
  • வணிக நிறுவனங்களில் கட்டாய தமிழ்ப் பெயர்ப்பலகைகள்
  • சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் தமிழ்ப் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிர திட்டம்
  • 5,700 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்

வரலாற்று பின்னணி

  • தமிழ் புத்தாண்டு அறிவிப்பு:
  • முதலில் மறைமலை அடிகளால் முன்மொழியப்பட்டது
  • பின்னர் மு. கருணாநிதியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
  • மறைமலை அடிகளின் பங்களிப்பு:
  • தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி
  • கலப்பின்றி எழுதும் முறையை வலியுறுத்தினார்

உலகளவில் தமிழின் நிலை

  • உலகின் 7,100 மொழிகளில் ஒன்று
  • மிகப் பழமையான செம்மொழிகளில் ஒன்று
  • 100 நாடுகளில் தமிழ் பேசுபவர்கள் வாழ்கின்றனர்
Preparing for TNPSC Group 1, 2, 2A or 4?

These notes are exam facts, not just news. ArivArk's bilingual test series turns every current-affairs update into scored practice: scheduled tests in Tamil and English, a video explanation for every paper and an honest rank list.

Explore the Test Series Read today's current affairs

Back to TNPSC Mains Current Affairs