பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு II - இந்தியப் புவியியல்
முக்கிய அறிவிப்புகள்
- சிந்து சமவெளி எழுத்துகளை கண்டறிவதற்கு $1 மில்லியன் பரிசு
- இரவாதம் மகாதேவன் ஆராய்ச்சி இருக்கைக்கு ₹2 கோடி மானியம்
- நாணயவியல் மற்றும் கல்வெட்டியல் வல்லுநர்களுக்கு இரு புதிய விருதுகள்
- சர் ஜான் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா
ஆராய்ச்சி தொடர்புகள்
- தமிழகத்தில் 60% கீறல் குறியீடுகள் சிந்து முத்திரைகளுடன் ஒத்திருப்பு
- தென்னிந்திய கீறல் குறியீடுகளில் 90% சிந்து சமவெளி குறியீடுகளுடன் ஒற்றுமை
- கூட்டு ஆராய்ச்சி திட்டம்:
- மாநில தொல்லியல் துறை
- ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்து ஆராய்ச்சி மையம்
வரலாற்று முக்கியத்துவம்
- சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா
- சர் ஜான் மார்ஷலின் பங்களிப்புகள்:
- வரலாற்று புரிதலை மாற்றியமைத்தார்
- ஆரிய நாகரிகத்திற்கு முந்தைய நாகரிக கோட்பாட்டை நிறுவினார்
- திராவிட மொழி தொடர்பை சுட்டிக்காட்டினார்