TNPSC Group 4 General Tamil (பொதுத்தமிழ்) Question Paper 2025 with Answer Key
TNPSC Group 4 தேர்வு (12 July 2025) பொதுத்தமிழ் வினாத்தாள்: 100 வினாக்களும் TNPSC அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புடன். ஒவ்வொரு வினாவையும் முதலில் நீங்களே முயன்று, பிறகு Show Answer அழுத்துங்கள்.
Correct answer: (C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
Question 2
வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக:
(a) அழிந்தது தீமை
1. சினைப்பெயர் கொண்டது
(b) அற்றது பிறப்பு
2. இடப்பெயர் கொண்டது
(c) நல்லது கை
3. குணப்பெயர் கொண்டது
(d) குளிர்ந்தது நிலம்
4. தொழிற்பெயர் கொண்டது
(A)3 1 4 2
(B)3 4 1 2
(C)4 3 2 1
(D)4 1 2 3
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) 3 4 1 2
Question 3
'செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
(A)பகை
(B)வண்மை
(C)வன்மை
(D)கேண்மை
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) கேண்மை
Question 4
'பாடும் பாடல்' என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.
(A)நிகழ்காலப் பெயரெச்சம்
(B)இறந்தகாலப் பெயரெச்சம்
(C)எதிர்காலப் பெயரெச்சம்
(D)குறிப்புப் பெயரெச்சம்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) எதிர்காலப் பெயரெச்சம்
Question 5
'நட' என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
(A)நடந்தது
(B)நடப்பது
(C)நடப்பவை
(D)நடந்தவன்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) நடந்தவன்
Question 6
"வை" என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
(A)வைத்த
(B)வைத்து
(C)வைத்தது
(D)வைத்தாள்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) வைத்தாள்
Question 7
கூற்று:ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
காரணம்:எ,யா,ஆ,ஓ,ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைச் சுட்டுகிறது.
(A)கூற்று - சரி; காரணம் - தவறு
(B)கூற்று - தவறு; காரணம் - சரி
(C)கூற்று - சரி; காரணம் - சரி
(D)கூற்று - தவறு; காரணம் - தவறு
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) கூற்று - சரி; காரணம் - தவறு
Question 8
கூற்று:அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சுட்டுச் சொற்களாகும்.
காரணம்:இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
(A)கூற்று - சரி; காரணம் - தவறு
(B)கூற்று - தவறு; காரணம் - சரி
(C)கூற்று - சரி; காரணம் - சரி
(D)கூற்று, காரணம் இரண்டும் தவறு
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) கூற்று - சரி; காரணம் - சரி
Question 9
பொருந்தாத இணையைக் கண்டறிக.
(A)ஏ -எ
(B)த-ந
(C)ஐ-அ
(D)ற - ன
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) ஐ-அ
Question 10
குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.
கணம் - காணம்
(A)கூட்டம், பொன்
(B)பொன், கூட்டம்
(C)கூட்டம், காடு
(D)காடு, தோட்டம்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) கூட்டம், பொன்
Question 11
சரியான விடைக் குறிப்பைத் தேர்க
கூற்று: "தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.
காரணம்: இரண்டு சொற்களுக்கு இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.
நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
(A)42
(B)40
(C)82
(D)70
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) 70
Question 20
___ _____ உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
(A)மடவம் X மடந்தை
(B)உரவோர் ஆயின் × உரவோர் ஆக
(C)உரவோர் X மடந்தை
(D)உரவோர் X மடவம்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) உரவோர் X மடவம்
Question 21
ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
(A)காற்புள்ளி
(B)அரைப்புள்ளி
(C)முக்காற்புள்ளி
(D)முற்றுப்புள்ளி
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) முக்காற்புள்ளி
Question 22
பொருத்துக:
(a) சாந்து
1. இழிதல்
(b) குருவி
2. குடை
(c) சுனை
3. ஒப்பு
(d) அருவி
4. அரை
(A)4 3 2 1
(B)4 1 3 2
(C)2 4 1 3
(D)4 2 1 3
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) 4 3 2 1
Question 23
ஒலி மரபைக் கண்டறிக.
புள்
(A)நரலும்
(B)கருவும்
(C)சிமிழ்க்கும்
(D)சீறும்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) சிமிழ்க்கும்
Question 24
பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக.
(A)கண்ணன் நேற்று வருவான்
(B)அன்பு நாளை வந்தான்
(C)கவின்மொழி வருவாள்
(D)பூமி சுழல்கிறது
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) பூமி சுழல்கிறது
Question 25
கூற்று: யானைகள் விரைந்து ஓடியது.
காரணம்: யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
(A)கூற்று - சரி; காரணம் - சரி
(B)கூற்று - தவறு ; காரணம் - சரி
(C)கூற்று - சரி; காரணம் - தவறு
(D)கூற்று - தவறு; காரணம் - தவறு
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) கூற்று - தவறு; காரணம் - தவறு
Question 26
பிறவினைத் தொடரைக் கண்டறிக.
(A)அன்பு பாடல் பாடினான்.
(B)கவின்மொழி திருக்குறள் கற்றாள்.
(C)அடிகள் மறை ஓதினார்.
(D)அரசன் மாலை அணிவித்தான்.
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) அரசன் மாலை அணிவித்தான்.
Question 27
எவ்வகை வினை என்பதைக் கண்டறிக.
இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்?
மரபுத் தொடரைத் தேர்ந்தெடு
காட்டில் சிங்கம் _______.யானை_______
(A)அலறும், கத்தும்
(B)உறுமும், பிளிறும்
(C)முழங்கும், பிளிறும்
(D)உறுமும், கத்தும்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) முழங்கும், பிளிறும்
Question 38
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.
(a) அலை ஓய்ந்த கடல் போல்
1. நடுங்குதல்
(b) அடியற்ற மரம் போல்
2. மனம் உடைதல்
(c) மத்தில் அகப்பட்ட தயிர்போல்
3. அமைதி
(d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல்
4. வீழ்தல்
(A)3 4 2 1
(B)3 1 4 2
(C)4 3 2 1
(D)4 1 3 2
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) 3 4 2 1
Question 39
உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன?
(A)கால்சுற்று
(B)கைச்சுற்று
(C)நகச்சுற்று
(D)திருமண்சுற்று
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) நகச்சுற்று
Question 40
பொருத்துக:
(a) Call book
1. பதிவேடு வழங்கு குறிப்பேடு
(b) Record issue register
2. வறியர் வழக்குப் பதிவேடு
(c) Pauper suit register
3. செம்மைப்படி பதிவேடு
(d) Fair copy register
4. மறுகவனிப்புப் பதிவேடு
(A)1 3 4 2
(B)2 3 1 4
(C)3 2 4 1
(D)4 1 2 3
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) 4 1 2 3
Question 41
"Adoring" என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.
(A)முன்னேறுதல்
(B)ஒப்புக்கொடுத்தல்
(C)போற்றுதல்
(D)துணை நிற்றல்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) போற்றுதல்
Question 42
தோழன் என்று பொருள் தரும் காம்ரேட் என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?
(A)ஜப்பான் மொழி
(B)சீன மொழி
(C)போர்த்துக்கீசிய மொழி
(D)பிரெஞ்சு மொழி
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) பிரெஞ்சு மொழி
Question 43
சரியான இணையைக் கண்டறிக:
(1) தாராபாரதி – ஆசியஜோதி
(2) முடியரசன் – வீரகாவியம்
(3) கவிமணி - இதய ஒலி
(4) இரசிகமணி - விரல் நுனி வெளிச்சங்கள்
(A)(2) - சரி
(B)(1) - சரி
(C)(4) - சரி
(D)(3) -சரி
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) (2) - சரி
Question 44
பூட்கை' என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
(A)படுக்கை
(B)உடல்
(C)குறிக்கோன்
(D)மலை
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) குறிக்கோன்
Question 45
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் _____
(A)இரா. இளங்குமரனார்
(B)க.அப்பாத்துரையார்
(C)தேவநேயப் பாவாணர்
(D)சி. இலக்குவனார்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) தேவநேயப் பாவாணர்
Question 46
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக
(A)கோலாமி
(B)பர்ஜி
(C)கொண்டா
(D)கண்ணெழுத்துகள்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) கண்ணெழுத்துகள்
Question 47
ஏவாதியில் இடம் பெறாத மருத்துப் பொருள்
(1) சுக்கு
(2) திப்பிலி
(3) கண்டங்கத்திரி
(4) சிறுநாவற்பூ
(A)(1) மட்டும்
(B)(2) மட்டும்
(C)(3) மட்டும்
(D)(4) மட்டும்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) (3) மட்டும்
Question 48
பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க
"துற்றின கண் துளிய விந்து"
(A)பழமொழி நானூறு
(B)மூதுரை
(C)நாலடியார்
(D)திரிகடுகம்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) திரிகடுகம்
Question 49
கூற்று [A]: அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே
காரணம் (R): ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.
(A)[A] சரி [R] தவறு
(B)[A] மற்றும் (R) இரண்டும் சரி
(C)(A) மற்றும் (R) இரண்டும் தவறு
(D)[A] தவறு [R] சரி
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) [A] சரி [R] தவறு
Question 50
சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்கானும் தொடரை நிறைவு செய்க
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச்
சொல்ல வல்லவர் _____
(A)உற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
(B)பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுயார்
(C)முன்விளையையும் தோற்கடித்து வெற்றியடைய
(D)அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) உற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
Question 51
அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க,
"தகுதியான் வென்று விடல்"
(A)பெருமை
(B)பொறுமை
(C)கல்வி
(D)பண்பு
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) பொறுமை
Question 52
தொடரமைக்க:
விரிந்தது -விரித்தது
(A)மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில் தோகை விரிந்தது
(B)மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; மயில் தோகை விரித்தன
(C)மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகை விரித்தது
(D)மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
Question 53
கூற்று: 'கலைக் கழகம்' என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும்.
காரணம்: இரண்டு சொற்களுக்கு இடையே என்ற ஒற்று மிருவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
(A)கூற்று - சரி; காரணம் - சரி
(B)கூற்று - சரி; காரணம் - தவறு
(C)கூற்று - தவறு: காரணம் - சரி
(D)கூற்று - தவறு காரணம் - தவறு
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) கூற்று - சரி; காரணம் - சரி
Question 54
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:
(A)காதி
(B)சாவடி
(C)சாம்பார்
(D)உடுக்கை
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) உடுக்கை
Question 55
திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக:
(a) போர்ச்சுகீசிய மொழி
1. 34
(b) தெலுங்கு மொழி
2. 486
(c) அரபு, பாரசீக இந்துஸ்தானி
3. 06
(d) ஆங்கில மொழி
4. 411
(A)4 1 2 3
(B)4 3 2 1
(C)3 1 4 2
(D)3 4 1 2
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) 3 1 4 2
Question 56
பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக:
(a) நிகழ்காலப் பெயரெச்சம்
1. இல்லாத பொருள்
(b) உடன்பாட்டுப் பெயரெச்சம்
2. அறிந்த பையன்
(c) குறிப்புப் பெயரெச்சம்
3. ஓடுகிற குதிரை
(d) ஈறுகெடாத பெயரெச்சம்
4. அறியாத குழந்தை
(A)4 1 2 3
(B)4 3 2 1
(C)3 1 4 2
(D)3 4 1 2
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) 4 1 2 3
Question 57
"ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
(A)ஓல்
(B)ஓலம்
(C)ஒலகம்
(D)ஓட்டோலக்கம்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) ஓல்
Question 58
பொருத்துக
(a) அணிகம்
1. காளை
(b) அதிகம்
2. சிவினக
(c) அலிகள்
3. படையில் ஓர் அளவு
(d) அறங்கு
4. ஊர்தி
(A)4 3 2 1
(B)4 2 3 1
(C)4 1 2 3
(D)3 2 4 1
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) 4 3 2 1
Question 59
கூற்று:வியைப்பயன்படும் எழுத்துகள் விளா எழுத்துகள் எனப்படும். எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் விளா எழுத்துகள் ஆகும்.
காரணம்:இல்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
(A)கூற்று - சரி, காரணம்-தவறு
(B)கூற்று தவறு, காரணம்- சரி
(C)கூற்று தவறு, காரணம் தவறு
(D)கூற்று – சரி, காரணம்- சரி
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) கூற்று – சரி, காரணம்- சரி
Question 60
கூற்று:மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
காரணம்:உயிர் எழுத்துக்களில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துக்கள் ஆகும்.
(A)கூற்று - சரி; காரணம் – தவறு
(B)கூற்று - தவறு; காரணம் - சரி
(C)கூற்று - சரி; காரணம் – சரி
(D)கூற்று - தவறு; காரணம் - தவறு
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) கூற்று - சரி; காரணம் – சரி
Question 61
பொருத்துக:
(a) மருப்பு
1. வழிவந்தோன்
(b) விரகு
2. தந்திரம்
(c) மருகன்
3. சிறிய அடி
(d) சீறடி
4. யானைத் தந்தம்
(A)1 4 3 2
(B)1 2 4 3
(C)4 2 1 3
(D)2 1 4 3
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) 4 2 1 3
Question 62
பொருத்துக:
(a) மாணி
1. பொன்
(b) மானி
2. குள்ளன்
(c) கணகம்
3. படை
(d) கனகம்
4. மாமன்
(A)1 2 3 4
(B)2 4 3 1
(C)4 3 2 1
(D)3 1 4 2
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) 2 4 3 1
Question 63
சேர்த்து எழுதுக.
பலா + அருமை
(A)பலாஅருமை
(B)பலஅருமை
(C)பலாவருமை
(D)பலாப்பழம் அருமை
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) பலாவருமை
Question 64
பிரித்து எழுதுக.
"கங்கௌகம்" - என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
(A)கங் + கௌகம்
(B)கங்கு + ஓகம்
(C)கங்க + ஓகம்
(D)கங்கா + ஓகம்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) கங்கா + ஓகம்
Question 65
"கோறல், கொல்லுதல்" - போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு
சொல்லை கண்டறிக.
(A)ஆடல்
(B)அரவு
(C)ஆடு
(D)அடுதல்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) அடுதல்
Question 66
பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
(A)கா
(B)வீ
(C)பூ
(D)மா
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) வீ
Question 67
நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் ______ என்ற பெயரால் அழைப்பர்.
(A)மறவி
(B)நீறவர்
(C)மறதி
(D)நீரவர்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) நீரவர்
Question 68
குதிர்தல் - இணையான வேறு சொல்லறிக.
(A)படிதல்
(B)குடியமர்தல்
(C)ஒழுங்காதல்
(D)சீராதல்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) படிதல்
Question 69
எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
(A)எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
(B)எலும்பியிருக்க வேண்டுவன எலும்பி இனிதாகத் தோன்றும் அழகு
(C)எளும்பியிருக வேண்டுவன எளும்பி இனிதாகத் தோன்றும் அழகு
(D)இவை எதுவும் இல்லை
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
Question 70
பொருத்தமானதைத் தேர்வு செய்க :
மலை
(A)வெற்பு, சிலம்பு, பொருப்பு
(B)பொழிவு, எழில், வனப்பு
(C)அருள், பரிவு, கருணை
(D)ஆதவன், பகலவன், ஞாயிறு
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) வெற்பு, சிலம்பு, பொருப்பு
Question 71
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க :
கலி, கழி
(A)போர், மிகுதி
(B)கலித்தல், கழித்தல்
(C)மகிழ்ச்சி, களித்தல்
(D)கலித்தொகை, மாவு களி
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) போர், மிகுதி
Question 72
அரைப்புள்ளி அமையும் இடங்கள்:
கூற்று:கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம்:கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
(A)கூற்று சரி; காரணம் சரியன்று
(B)கூற்று சரியன்று; காரணம் சரி
(C)கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
(D)கூற்று, காரணம் இரண்டும் சரி
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) கூற்று, காரணம் இரண்டும் சரி
Question 73
ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார் இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
(A)ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
(B)ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
(C)ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு, செய்தார்.
(D)ஆசிரியர், புகழினியாளிடம், வந்து கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
Question 74
பொருத்துக:
விலங்குகள்
இளமைப்பெயர்
(a) நவ்வி
1. சினை
(b) முதலை
2. ஓந்தி
(c) உடும்பு
3. பார்ப்பு
(d) மீன், கெண்டை
4. மறி
(A)4 3 2 1
(B)4 1 2 3
(C)4 2 1 3
(D)1 4 3 2
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) 4 3 2 1
Question 75
புல்லின் உறுப்பைக் கண்டறிக.
(A)தளிர்
(B)முறி
(C)குழை
(D)ஓலை
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) ஓலை
Question 76
அஃறிணைத் தொட்ரைக் கண்டறிக.
(A)மலர்கள் மலர்ந்தன
(B)மக்கள் கூடினர்
(C)மார்கள் விளையாடினா
(D)ஆசிரியர்கள் மகிழ்த்தனா
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) மலர்கள் மலர்ந்தன
Question 77
ஒருமைப் பன்மை பிழையறிந்து வியான தொடாறிதல்.
(A)அவர் கோவிலுக்குச் சென்றனர்.
(B)மரம் முறிந்து விழுந்தன.
(C)பூ சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.
(D)சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) பூ சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.
Question 78
கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிய.
(A)கடி மணம்
(B)அழைத்தனர் உற்றார்
(C)நிலவோ காய்ந்தது
(D)அம்ம வாழி
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) அம்ம வாழி
Question 79
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்:
பாடறிந்து ஒழுகுதல் பண்பு எளப்படுவது.
(A)பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
(B)பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
(C)பாடரித்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
(D)ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
Question 80
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Visual Scanner
(A)காட்சிப் பக்கம்
(B)படப்பிடிப்பு
(C)கட்புலமேவி
(D)காட்சி உணர்தல்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) கட்புலமேவி
Question 81
பொறியியலில் "Anchorage" என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல்
(A)நேர்கோட்டு வைப்பு
(B)ஊன்றுதளை
(C)வெட்டுமூகம்
(D)நீர்க்குழல்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) ஊன்றுதளை
Question 82
Monopoly Control" என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக.
(A)தனி ஆதிக்க விலை
(B)தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு
(C)தனி வல்லாளர்
(D)தனி வரைவு கட்டுப்பாடு
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு
Question 83
பொருத்துக
(a) Abulia.
1. சீழ்கட்டி
(b) Acomia
2. உடல் வழுகலை
(c) Abecesa
3. மன உறுதிக் குறைபாடு
(d) Alopecia Universalis
4. தலை வழுக்கை
(A)3 4 2 1
(B)3 4 1 2
(C)2 4 1 3
(D)2 3 4 1
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) 3 4 1 2
Question 84
தென்னிந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பெயரைச் சொல்லும்போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி குற்றாலம். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
'தென்னிந்தியாவின் ஸ்பா' என்றழைக்கப்படும் அருவியைக் கண்டறிக.
(A)ஆகாயகங்கை அருவி
(B)கேத்ரின் அருவி
(C)சுருளி அருவி
(D)குற்றால அருவி
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) குற்றால அருவி
Question 85
தமிழ் வளர்ச்சித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025
1.6 -கனவு இல்லம்:
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு "கனவு இல்லம் திட்டம்" தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, சாகித்ய அகாதெமி, ஞானபீட விருது, தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும்) மற்றும் நோபல் பரிசு இலக்கியம் (தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளுக்கு பெற்றிருப்பின்) ஆகிய விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது.
"கனவு இல்லத் திட்டத்தின்' சார்பாக ஒவ்வொரு நிதியாண்டிலும் எத்தனை விருதாளர்களுக்கு இல்லம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிக.
(A)9
(B)17
(C)8
(D)10
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) 10
Question 86
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?" எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.
(A)பெருமை
(B)கர்வம்
(C)குறைத்து மதிப்பிடாதே
(D)புகழ்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) குறைத்து மதிப்பிடாதே
Question 87
மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக:
(a) கடன் கழித்தல்
1. கலங்கல் நீர்
(b) கடை விரித்தல்
2. முரண்படுதல்
(c) கட்சைக் கட்டுதல்
3. தன் ஆற்றலைச் சொல்லுதல்
(d) கக்கல் கரிசல்
4. மனமின்றிச் செய்தல்
(A)4 3 2 1
(B)4 1 2 3
(C)4 2 3 1
(D)3 4 2 1
(E)விடை தெரியவில்லை
Correct answer: (A) 4 3 2 1
Question 88
வேளைப் பிக்கு" எனும் மரபுத் தொடரின் பொருள் தேர்க.
(A)நல்ல காலம்
(B)தீய காலம்
(C)கடந்த காலம்
(D)வரும் காலம்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) தீய காலம்
Question 89
'ஆப்பசைந்தக் குரங்கதனைப் போல' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக
(A)இன்பம்
(B)ஏக்கம்
(C)வேகம்
(D)வேதனை
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) வேதனை
Question 90
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத்
தேர்ந்றெடுத்தல். (90-92)
இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களுன் ஒருவர் வ.உ சிதம்பரனார். வஉசி அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர் வழக்கறிஞர். எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உன்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் 'சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வஉசி செல்னைக்கு செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்
சுதேசி நாவாய்அங்கத்தை நிறுவியவர் யார்?
"Irrigation Technology" என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லறிக
(A)தகவல் தொழில்நுட்பம்
(B)சூழலியல் தொழில்நுட்பம்
(C)நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
(D)வெப்ப மண்டலத் தொழில்நுட்பம்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
Question 95
“தமிழக அரசியல் வானில் கல்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் நிகழ்கிறார்"என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.
(A)தந்தை பெரியார்
(B)அறிஞர் அண்ணா
(C)ம.பொ. சிவஞானம்
(D)ப.ஜீவானந்தம்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) அறிஞர் அண்ணா
Question 96
டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது?
(1) தமிழ் எழுத்தாளர்
(2) திறனாய்வாளா
(3) வழக்கறிஞர்
(4) பேராசிரியர்
(A)(1) மட்டும்
(B)(2) மட்டும்
(C)(3) மட்டும்
(D)4) மட்டும்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (D) 4) மட்டும்
Question 97
கூற்று [A]: உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார்.
காரணம் [R]: அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.
(A)[A] சரி ஆனால் [R] தவறு, [R] என்பது [A]ஐ விளக்கவில்லை
(B)[A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
(C)[A] மற்றும் [R] இரண்டும் தவறு
(D)[A] தவறு ஆனால் [R] சரி
(E)விடை தெரியவில்லை
Correct answer: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
Question 98
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
(1) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும்
மேற்பட்டது.
(2) பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால்
இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது.
(3) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார்.
(4) திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
(A)(1) மட்டும்
(B)(2) மட்டும்
(C)(3) மட்டும்
(D)(4) மட்டும்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) (3) மட்டும்
Question 99
'நான்மணிக்கடிகை' என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.
(A)நாயனார்
(B)நல்லந்துவனார்
(C)நாகனார்
(D)சேந்தனார்
(E)விடை தெரியவில்லை
Correct answer: (C) நாகனார்
Question 100
'மண்ணோடியைந்த மரத்தனையர்' என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
Writing Group 4 on 10 January 2027? Our Group 4 Test Series has 28 tests from the 6th to 12th school books, one every 3 days from 14 October, with an explanation PDF for every question in Tamil and English.
Vanakkam! 👋 Welcome to ArivArk Academy. Have a question about batches, fees, batch codes or the test schedule? Type it below and send. It opens directly in our WhatsApp chat.
New Batch - Admissions Open
TNPSC Group 4 Test Series 2026-27
Batch has started - Admissions open
Winner Batch for the 10 January 2027 exam. One test every 3 days, Tamil and GS in turn, from all the school books.
Step
Tests
Dates
6th to 10th books
12
14 Oct - 17 Nov
11th, 12th and more
13
20 Nov - 26 Dec
Full tests
3
29 Dec - 4 Jan
28 tests, 3,100 questions, in Tamil and English
Where to study, with highlighted PDFs and GS one-liners
An explanation PDF for every question, and your rank at once